Kollywood News

  • Home/
  • Cine News/
  • சசி குமார் நிக்கி கல்ராணி இணையும் படம்

சசி குமார் நிக்கி கல்ராணி இணையும் படம்

சுந்தர்.சியின் உதவி இயக்குனராக இருந்த கதிர் அவர்கள் இயக்க சசிகுமார், நிக்கி கல்ராணி இனைந்து நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை

செந்தூர் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் அவருடன் சேர்ந்து 20 க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடிக்க உள்ளனர்.

மேலும் சசி  குமார் அவர்களுக்கு நாடோடிகள் 2 ,கொம்பு வச்ச சிங்கம் டா, கென்னடி கிளப் ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன . பொங்கலுக்கு பேட்ட வெளியாகி சசிகுமாருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது குறிப்பிட தக்கது.

Read More about :

share