Kollywood News

  • Home/
  • Cine News/
  • அஜித்தின் மெகா ஹிட் படத்தின் இரண்டாம்

அஜித்தின் மெகா ஹிட் படத்தின் இரண்டாம்

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்நிலையில் அஜித்தின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்க, அவரின் மங்காத்தா படம் மிகப்பெரும் காரணம்.

இப்படத்தில் தான் அஜித் முதன் முறையாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து அசத்தினார்.

இதில் நடித்த அர்ஜுன் சமீபத்தில் ஒரு பேட்டியில் மங்காத்தா 2 குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்த பேட்டியில் ‘மங்காத்தா படத்தின் ஷுட்டிங் முடியும் போதே அஜித்திடம் மங்காத்தா-2விற்கான ஐடியா இருந்தது.

அதுக்குறித்து என்னிடம் தெரிவித்தார், ஆனால், அப்படத்தில் நான் இருப்பேனா, என்பது தெரியவில்லை’ என்றும் அர்ஜுன் கூறியுள்ளார்.

Read More about :

share