Kollywood News

  • Home/
  • Cine News/
  • சீனு ராமசாமியின் அடுத்த படம் முடிந்தது

சீனு ராமசாமியின் அடுத்த படம் முடிந்தது

 இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில்  நடிகர் உதயநிதி ஸ்டாலின், தம்மன்னா ஆகியோர் நடிப்பில் வெளிவர தயாராக இருக்கும் படம் கண்ணே கலைமானே. இந்த படம் வெளிவருவதற்குள் தன்னுடைய அடுத்த படமான மாமனிதன் படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைபடத்தை இணையத்தில் வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்தது படக்குழு. சீனு ராமசாமி அவர்களின் வேகமாக செயல்படும் திறன் இதில் வெளிப்பட்டுள்ளது என்று சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன.

Read More about :

share