Kollywood News

  • Home/
  • Cine News/
  • செல்வராகவனின் அடுத்தப்படத்தின் ஹீரோ, யாரும் எதிர்ப்பாராத கூட்டணி! செம்ம அப்டேட் இதோ

செல்வராகவனின் அடுத்தப்படத்தின் ஹீரோ, யாரும் எதிர்ப்பாராத கூட்டணி! செம்ம அப்டேட் இதோ

செல்வராகவன் தமிழ் சினிமாவின் மிக வித்தியாசமான படங்களை கொடுக்கும் இயக்குனர். இவர் இயக்கத்தில் மே 31ம் தேதி NGK படம் ரிலிஸாகவுள்ளது.

இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது, இந்நிலையில் செல்வராகவன் அடுத்து எந்த நடிகருடன் இணைவார் என்று மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவல்படி செல்வராகவன் அடுத்து ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்ற பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

Read More about :

share