Kollywood News

  • Home/
  • Cine News/
  • பிரபல நடிகரின் படத்தில் செந்தில் ராஜலெட்சுமிக்கு அடித்த ஆஃபர்! யாருடன் தெரியுமா

பிரபல நடிகரின் படத்தில் செந்தில் ராஜலெட்சுமிக்கு அடித்த ஆஃபர்! யாருடன் தெரியுமா

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலரின் மனங்களை நாட்டுப்புற பாடல்களால் கொள்ளை கொண்டவர்கள் செந்தில் ராஜலெட்சுமி ஜோடி. இருவருக்கும் அப்படி ஒரு பொருத்தம்.

செந்தில் டைட்டில் வின்னர் ஆனாலும் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் பாடி வருகிறார்கள். அதில் இருவரும் பாடிய என்ன மச்சான் பாடல் செம ஹிட்டானது. சார்லி சாப்ளின் 2 படத்திலும் இப்பாடல் இடம் பெற்றது.

இந்நிலையில் இறுதி சுற்று இயக்குனர் சுதா இயக்கத்தில் அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தில் செந்தில் ராஜலெட்சுமி ஜோடியாக பாடப்போகிறார்களாம்.

Read More about :

share