Kollywood News

  • Home/
  • Cine News/
  • நன்றி தெரிவித்த "சிவகார்த்திகேயன்"

நன்றி தெரிவித்த "சிவகார்த்திகேயன்"

                 பிப்ரவரி-17 அன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக இருந்த பல விஷயங்களில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளும் ஒன்று.அவரது பிறந்த நாளுக்கு சினிமா நண்பர்கள் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்...அதற்கு சான்றாக இன்று சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும் உங்களால் தான் நான் இன்று இந்த இடத்தில் இருக்கிறேன் என்றும் கூறினார்....

Read More about :

share