Kollywood News

சிவனும் யுவனும்

சிவகார்த்திகேயன் 15 என்ற படத்தை PS .மித்ரன்  இயக்குகிறார். படத்தின் நாயகிகளாக இயக்குனர் பிரியதர்சன் மகள் கல்யாணி  ப்ரியதர்ஷன் நடிக்கிறார் அவரோடு நாச்சியார் படத்தில் நடித்த இவானா நடிக்கிறார். இந்த படத்தின் கூடுதல் சிறப்பு யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசை அமைக்கிறார். 

சிவகாத்திகேயனும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணையும் முதல் படம் இது. படத்திற்கான  இசையை துவங்க இருக்கும் நிலையில் படத்தின் இயக்குனர் மித்ரனுடன் புகைப்படம் எடுத்து அதை  ட்விட்டரில் பதிவிட்டு தன்  மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் யுவன்.

Read More about :

share