Kollywood News

  • Home/
  • Cine News/
  • வருவாரா, வர மாட்டாரா "நாயுடு": ஸ்ருதியே சொல்லியாச்சு!

வருவாரா, வர மாட்டாரா "நாயுடு": ஸ்ருதியே சொல்லியாச்சு!

சென்னை: கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படத்தின் முக்கிய அவதாரம் பல்ராம் நாயுடு. படத்திலேயே அதிகம் பேசப்பட்ட கேரக்டர் இதுதான். இந்த கதாபாத்திரத்தையே புதிய படமாக மாற்றி விட்டார். அதுதான் சபாஷ் நாயுடு.


இப்படத்தில் கமல்ஹாசன் & ஸ்ருதியையும் படத்தில் நடித்துவந்தார்கள். இதைக்குஇடையில் கமலுக்கு காலில் அடிபட படப்பிடிப்பு பாதியில் நின்றது. பிறகு தொடரவே இல்லை. இதனால் நாயுடு வருவாரா, வர மாட்டாரா என்பது கேள்விக்குறியாகி விட்டது. ஆனால் கவலைப்படாதீங்க, நாயுடு சூப்பராக வருவார் என்று ஸ்ருதி ஆறுதல் அளித்துள்ளார்.

அவர் அளித்த ஒரு பேட்டியில், அப்பாவுடன் நான் நடித்துள்ள முதல் படம் இது. நிச்சயம் இது வெளியாகும் என்று கூறினார். 

Read More about :

share