Kollywood News

  • Home/
  • Cine News/
  • பல கோடிக்கு வியாபாரம் ஆன சூர்யாவின் ’சி3’...

பல கோடிக்கு வியாபாரம் ஆன சூர்யாவின் ’சி3’...



சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த சில படங்கள் அவருக்கு தோல்வையைத் தான் கொடுத்துள்ளன. தோல்வியில் இருக்கும் சமயத்தில் சீறும் சிங்கமாய் சிங்கம் படம் அவருக்கு கைகொடுத்து உதவியுள்ளன.

அந்த வரிசையில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் வரும் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பினை பெற்றுள்ளது. 

மேலும், தமிழ்நாட்டில் இப்படம் சுமார் 42 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாம். சூர்யாவின் பட வரிசையில் அதிக அளவிற்கு வியாபாரம் ஆனது இந்த படம் தானாம். 

தெலுங்கில் சூர்யாவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதனால் அங்கும் வசூலில் பட்டையை கிளப்பும் என்கிறார்கள். 

Read More about :

share