Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூர்யாவின் ‘சி-3’ படத்தின் வெளிநாட்டு வசூல் நிலவரம்...

சூர்யாவின் ‘சி-3’ படத்தின் வெளிநாட்டு வசூல் நிலவரம்...


சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘சி-3’ தொடர்ந்து வசூலில் பல சாதனைகளை புரிந்து வருகிறது. 

ரசிகர்களை மிகவும் பூர்த்தி செய்த படமாகவும் இப்படம் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து வெற்றி நடை போடும் இப்படத்தின் வெளிநாட்டு முழு வசூல் நிலவரம் இதோ..

மலேசியா – $1,246,366

அமெரிக்கா – $443,707

ஆஸ்திரேலியா – $143,621

லண்டன் – $109,950

நார்வே – $25,608

share