Kollywood News

  • Home/
  • Cine News/
  • தொடர்ந்து வசூல் வேட்டையில் சூர்யாவின் ‘சி 3’...

தொடர்ந்து வசூல் வேட்டையில் சூர்யாவின் ‘சி 3’...



சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவானது இருந்த சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘சி 3’. முதல் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட் ஆனதால் மூன்றாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் நிலவியது.

படம் வெளியானவுடன் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. ஆறே நாட்களில் சுமார் 100 கோடி பாக்ஸ் ஆபீசில் வசூலை அள்ளியது என தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து தெரிவித்தனர். 

ஆனால் விநியோகஸ்தரர்கள் தரப்போ இப்படம் பெருத்த நஷ்டத்தை கொடுத்துள்ளதாக என குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் தற்போது வரை இப்படம் சுமார் 8.5 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...

share