Kollywood News

  • Home/
  • Cine News/
  • சம்பள பாக்கியால் நிறுத்தப்பட்ட சிம்புவின் படம்..!!

சம்பள பாக்கியால் நிறுத்தப்பட்ட சிம்புவின் படம்..!!



விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு கெளதம் மேனன் மற்றும் சிம்பு இணைந்திருக்கும் அடுத்த படம் “அச்சம் என்பது மடமையடா”.
இப்படத்தின் ஒரு சில காட்சிகள் இன்னும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இன்னும் ஒரு நாளில் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிடும் நிலையில் உள்ளது.

ஆனால், அந்த ஒரு நாள் படப்பிடிப்பிற்கான கால்ஷீட்டை சிம்பு கொடுக்கவில்லை என கெளதம் மேனன் தரப்பில் இருந்து புகார்கள் வர, காரணம் விசாரித்தால் இந்த படத்திற்கான சம்பள பாக்கியை இன்னும் சிம்புவிற்கு வழங்கப்படவில்லையாம். இதனாலே, சிம்பு கால்ஷீட் கொடுக்கவில்லையாம்.

share