Kollywood News

  • Home/
  • Cine News/
  • டப்பிங் தியேட்டரில் கதறி அழுத சிம்பு, எந்த படத்திற்கு தெரியுமா?

டப்பிங் தியேட்டரில் கதறி அழுத சிம்பு, எந்த படத்திற்கு தெரியுமா?

           சிம்பு தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவருடைய படம் வருகின்றதோ இல்லையோ, இவரைப்பற்றி சர்ச்சைகள் வந்துக்கொண்டே இருக்கும்.

அந்த வகையில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வந்த படம் வந்தா ராஜாவா தான் வருவேன்.

இப்படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை, பெரும் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சிம்பு டப்பிங் பேசும் போது அவரை மீறி அழுதுள்ளார், 

Read More about :

share