Kollywood News

  • Home/
  • Cine News/
  • இனி சிம்புவை யாராலும் கலாய்க்க முடியாது

இனி சிம்புவை யாராலும் கலாய்க்க முடியாது

சிம்பு தமிழ் சினிமாவின் சர்ச்சையான நடிகர். இவர் அமைதியாக இருந்தாலும், இவரை சுற்றி ஏதாவது ஒரு சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

இந்நிலையில் சிம்பு சமீப காலமாக எங்கு இருக்கின்றார் என்று கூட தெரியாத அளவிற்கு லண்டனில் கடுமையான உடற்பயிற்சி செய்து தன் உடல் எடையை குறைத்து வந்தார்.

அட சிம்புவால் தான் முடியாது, அவர் இப்படி தான் சொல்வார், மீண்டும் குண்டாக தான் இருப்பார் என பலரும் கலாய்த்து வந்தனர்.

ஆனால், அனைவரின் கருத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் சிம்பு செம்ம ஸ்லிம்மாக வந்து நின்றுள்ளார் தன் தம்பியில் திருமணத்திற்கு, நீங்களே இதை பாருங்களேன்...

 

Read More about :

share