Kollywood News

  • Home/
  • Cine News/
  • தேவ் பாடல் அணங்கே இன்று வெளியீடு

தேவ் பாடல் அணங்கே இன்று வெளியீடு

 கார்த்தி, ரக்கூல் ப்ரீத்சிங் இனைந்து நடிக்கும் படம் தேவ். இந்த படம் முற்றிலும் இளமை ததும்பும் விதமாக மிகவும் மென்மையாக இயற்றப்பட்டுள்ளது. ஆகவே படத்தை காதலர் தினத்தன்று feb 14 அன்று வெளியிட திரைபடக்குழு தீர்மானித்து அதன் படி வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு தேவ் படத்தின் பிரத்யேக பாடல் வெளியீடாக அணங்கே என்னும் வீடியோ  பாடல் வெளியிட போவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தாமரை அவர்களின் வரிகளில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல் வெளிவர உள்ளது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் உடன் நடிக்க புதுமுக இயக்குனர் ரஜத் படத்தை இயக்கியுள்ளார்.

Read More about :

share