Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஜெயிக்கபோவது விக்ரமா இல்லை சிவகார்த்திகேயனா? - மோதல்.

ஜெயிக்கபோவது விக்ரமா இல்லை சிவகார்த்திகேயனா? - மோதல்.

விக்ரமின் சாமி முதல் பாகத்தை போலவே இப்படமும் விறுவிறுப்பாக இருக்கும் என இயக்குனர் ஹரி கூறியுள்ளார். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சாமி திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில் சாமி 2வும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இருபடங்களும் ஒரே நாளில் ரிலீசாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Read More about :

share