Kollywood News

  • Home/
  • Cine News/
  • சிவகார்த்திகேயன் மகளுக்கு அவர் நடித்ததில் பிடித்த படம்:

சிவகார்த்திகேயன் மகளுக்கு அவர் நடித்ததில் பிடித்த படம்:

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகர் என்பது எல்லாருக்கும் தெரியும் . இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'சீமராஜா'. இப்படம் வசூல்ரீதியாகவும்,  விமர்சனம் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. 

இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் மகள் 'வாயாடி பெத்த புள்ள' என்ற பாடலுக்காக விருது வாங்கினார்.

அப்போது அவரிடம், அப்பா நடித்ததில் எந்த படம் பிடிக்கும்? என்று கேட்டனர், அதற்கு அவர் 'சீமராஜா' என்று பதில் அளித்தார்.

அதற்கு சிவகார்த்திகேயன் 'பரவால்லப்பா உனக்காது அந்த படம் புடிச்சுதே, பல பேருக்கு அந்த படம் பிடிக்கவில்லை' என்று நகைச்சுவையாக கூறினார்.

share