Kollywood News

  • Home/
  • Cine News/
  • சிவகார்த்திகேயன் படத்திற்கு மிஸ்டர் லோக்கல் என தலைப்பு

சிவகார்த்திகேயன் படத்திற்கு மிஸ்டர் லோக்கல் என தலைப்பு

 நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க வெளிவர இருக்கும் திரைப்படம் மிஸ்டர் லோக்கல். இந்த திரைப்படத்திற்கு மிஸ்டர் லோக்கல் என்ற தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய நடிப்பு திறமையை மிகவும் சிறப்பாக இந்த படத்தில் வெளிப்படுத்தியிருப்பதாகவும், மேலும் இந்த கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட எல்லா வேலைகளும் நடந்துகொண்டுஇருக்குறது என்று கூறினார் இயக்குனர்.
 

Read More about :

share