Kollywood News

  • Home/
  • Cine News/
  • மீண்டும் ஓவியாவுடன் நடிப்பேன் - சிவகார்த்திகேயன்!

மீண்டும் ஓவியாவுடன் நடிப்பேன் - சிவகார்த்திகேயன்!


தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகராக வலம் வர ஆரம்பித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் ஓவியா குறித்து பேசினார். அவர் கூறியதாவது, ‘ "என்னுடைய முதல் நாயகி ஓவியா. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் அவருடைய அம்மா இறந்தது தெரியவந்தது. மெரினா பட வேலைகளில் எப்போதும் அவர் எங்களுடன் இருப்பார். 

நான், ஓவியா, சதீஷ் மூவறும் கூட அவருக்கு உதவியாக இருப்போம். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்த ஓவியா வெளியே வந்ததும், போன் செய்து பேசினேன். என்னுடைய முதல் பட நாயகி, மீண்டும் அவருடன் இணையும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இணைந்து நடிப்பேன்" என்று கூறியுள்ளார்

share