Kollywood News

  • Home/
  • Cine News/
  • நெல் ஜெயராமன் மறைவுக்கு சிவகார்த்திகேயன் உதவி

நெல் ஜெயராமன் மறைவுக்கு சிவகார்த்திகேயன் உதவி

நெல் ஜெயராமன் இன்று அதிகாலை காலமானார். இயற்கை விவசாயியும், பாரம்பரிய நெல் விதைகளை அவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பேரிழப்பாக உள்ளது.

சென்னை தேனாம்பேட்டை தனியார் மருத்துவமனையில் மறைந்த நெல் ஜெயராமனின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்து சென்று இறுதிச்சடங்கு செலவு முழுவதையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். அதுமட்டுமின்றி அவரது மகனின் முழு கல்வி செலவிற்கும் சிவகார்த்திகேயன் பொறுப்பையும் பெற்றுக்கொண்டார்.

Read More about :

share