Kollywood News

  • Home/
  • Cine News/
  • அசர வைக்கும் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்கள், செம்ம லைன் அப்

அசர வைக்கும் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்கள், செம்ம லைன் அப்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம்.

இவர் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களின் இயக்குனர் லிஸ்ட் வெளிவந்துள்ளது. இதோ...

ராஜேஸ்

பி எஸ் மித்ரன்

ரவிகுமார்

பாண்டிராஜ்

விக்னேஷ் சிவன்

கோலமாவு கோகிலா நெல்சன்

சிறுத்தை சிவா

Read More about :

share