Kollywood News

  • Home/
  • Cine News/
  • விக்னேஷ் சிவன் புதிய படத்தில் சிவகார்த்திகேயன்:

விக்னேஷ் சிவன் புதிய படத்தில் சிவகார்த்திகேயன்:

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்சத்தை நோக்கி செல்லும் நடிகர். இவர் கையில் தற்போது ஏகப்பட்ட படங்கள் உள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே மூன்று படங்களுக்கு பூஜை போட்டு நடித்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது லைகா தயாரிப்பிலும் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தவுள்ளார்.

இது மட்டுமின்றி இயக்குனர்கள் ராஜேஸ், மித்ரன், பாண்டிராஜ், ரவிகுமார் ஆகியோர் படங்களில் நடித்துவருகிறார். 

share