Kollywood News

  • Home/
  • Cine News/
  • சிவகார்த்திகேயனின் புதிய நாயகி

சிவகார்த்திகேயனின் புதிய நாயகி

             சிவகார்த்திகேயன் நடிப்பில் மே மாதம் 1ஆம் தேதி mr.லோக்கல் வெளிவரவுள்ளது. அதனைத்தொடர்ந்து சிவாவின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை PS.மித்ரன் பெற்றுள்ளார். இந்த படத்தை 24AM  STUDIOS தயாரிக்கிறது. இந்த படத்தின் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் தேர்வாகியுள்ளார். இவர் இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் லிஸ்ஸி அவர்களின் மகள். ஏற்கனவே தெலுங்கில் அறிமுகமான இவருக்கு இந்த படமே தமிழில் அறிமுகம். இந்த படத்திற்கு யுவான்ஷாங்கர்ராஜா இசையமைக்க ஜார்ஜ் C.வில்லியம்ஸ் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

Read More about :

share