Kollywood News

  • Home/
  • Cine News/
  • சிவா கார்த்திகேயன் புதிய படத்தின் பூஜை

சிவா கார்த்திகேயன் புதிய படத்தின் பூஜை

சிவா கார்த்திகேயன் தன்னுடைய 15வது படத்தின் பூஜையை இன்று காலையில் நடத்தினார். இந்த படத்தின் இயக்குனராக இரும்புத்திரை புகழ் P.S. மித்ரன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் படத்தில் அர்ஜுன் நடிக்கவுள்ளார். இது இயக்குனருடன் அர்ஜுனுக்கு இரண்டாவது படம். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசைஅமைக்கவுள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு பிறகு யுவனுடன் இணைகிறார் சிவா கார்த்திகேயன். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.  படத்திற்கு ஹீரோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Read More about :

share