Kollywood News

  • Home/
  • Cine News/
  • சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமணம்

சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமணம்

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இன்று சௌந்தர்யா மற்றும் விசாகன் வணங்காமுடி ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சியானது நடைபெற்றது. விசாகன் வணங்காமுடி என்பவர் அபெக்ஸ்  லாபோரொடரிஸ் என்னும் மருந்து தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். feb  10ம் தேதி அவர்களது திருமணம் நடக்கவிருக்கிறது. இன்றைய வரவேற்பு நிகழ்ச்சியின்போது விருந்தினர்களுக்கு வேப்பம் விதை உருண்டையாக தரப்பட்டது அதை நீங்கள் தூக்கி ஏறியலாம் அல்லது நட்டு வைக்கலாம் இவற்றில் எதை செய்தலும் மரம் முளைக்கும் என்று எழுதி தரப்பட்டது அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

Read More about :

share