Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் 63 தென்னிந்தியாவில் முதல்முறையாக A.R.ரஹ்மான்

விஜய் 63 தென்னிந்தியாவில் முதல்முறையாக A.R.ரஹ்மான்

                                   தளபதி விஜய் அவர்கள் மெர்சல், தெறி படங்களை தொடர்ந்து தனது 63 வது படத்தை மீண்டும் அட்லீ இடமே கொடுத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்  வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியது பின்னர் இது விளையாட்டு சம்பந்த பட்ட படம் என்றும்  தகவல்கள் வந்தன. இந்த நிலையில் A.R.ரஹ்மான் அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தென்னிந்தியாவில் முதல் முறையாக இந்த மாதிரி கதையை அட்லீ தேர்வு செய்துள்ளார் அட்லீ சிறந்த இசை ரசிகர் என்றும் படத்தை பற்றி வேறு ஏதும் கூறமுடியாது என்றும் தெரிவித்தார். இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே படத்தைப்பற்றிய ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.

Read More about :

share