Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் ஸ்ரீதேவியின் புடவை

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் ஸ்ரீதேவியின் புடவை

                      1980ல் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரீதேவி.1999ல் ஹிந்தி பட தயாரிப்பாளர் "போனிகபூர்" யை திருமணம் செய்து கொண்டார்.ஸ்ரீதேவிக்கு ஜான்வி,குஷி என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.பிப்ரவரி 24ம் தேதி அன்று துபாயில் ஒரு திருமண விழாவிற்கு சென்ற போது அங்கு தங்கி இருந்த நட்சத்திர ஹோட்டலின் குளியல் அறை தொட்டியில் மூழ்கி இறந்து போனார்.தற்போது ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக்க பல நடிகைகள் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர்.இந்நிலையில் "ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஸ்ரீதேவியின் புடவை ஒன்று இணையதளத்தில் ஏலம் விடப்படுகிறது.இதன் ஆரம்ப தொகை ரூ.40,000 என நிர்ணயித்து உள்ளனர்.இதில் வரும் பணத்தை "ஆதரவற்ற பெண்கள்,குழந்தைகள்,மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொண்டு நிறுவனத்திற்கு அந்த பணத்தை "போனி கபூர்" தருகிறார்.

Read More about :

share