Kollywood News

  • Home/
  • Cine News/
  • நட்சத்திர கிரிக்கெட் முழு வசூல் நிலவரம்!!

நட்சத்திர கிரிக்கெட் முழு வசூல் நிலவரம்!!


நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக கடந்த ஞாயிறன்று சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றிற்கு நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. எட்டு அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் சூர்யாவின் சென்னை அணியினர் கோப்பையை வென்றனர்.

நடத்தப்பட்ட இந்த போட்டியின் மூலம் மொத்தமாக 13 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டியின் சேட்டிலை உரிமையை சன் நிறுவனம் பெற்றது. இதன் மூலம் 9 கோடி கிடைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீதி தொகையை திரட்ட விஷால் மற்றும் கார்த்தி இணைந்து ஒரு படத்தில் இலவசமாக நடிக்கவிருப்பதாக தகவல் வெள்ளியாகியுள்ளது...


share