Kollywood News

  • Home/
  • Cine News/
  • திரைஅரங்கம் வருகிறார்

திரைஅரங்கம் வருகிறார்

சுந்தர்.சி அவர்கள் இயக்கத்தில்,லைக்கா சுபாஸ்கரன் அவர்கள் தயாரிப்பில், சிலம்பரசன் நடிக்கும் திரைப்படம் "வந்த ராஜாவாதான் வருவேன் ".

இந்த படத்தின் ட்ரைலர்,டீஸர்,பாடல்கள் யாவும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Feb 1 அன்று படம் வெளியாகவுள்ளது. ரசிகர்களின் வரவேற்பு படத்திற்கு எப்படி இருக்கிறது என்பதை நேரில் திரைஅரங்கங்களுக்கு சென்று சிம்பு பார்வை இடப்போவதாக தகவல்கள் வருகின்றன. வெற்றி,ரோகினி,காசி ஆகிய  திரைஅரங்கங்களுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Read More about :

share