Kollywood News

  • Home/
  • Cine News/
  • கடாரம் கொண்டான் போஸ்டர் வெளியீடு

கடாரம் கொண்டான் போஸ்டர் வெளியீடு

                  நடிகர் திரு கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் சியான் விக்ரம், அக்ஷராஹாசன் ஆகியோர் நடிக்கும் படம் கடாரம் கொண்டான். ராஜேஷ் செல்வா இந்த படத்தை இயக்குகிறார். படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி விக்ரமின் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றம் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் இன்று புகைப்படம்  அதிகாரபூர்வமாக வெளியாகி ட்விட்டரில் ட்ரெண்டிங்கை பிடித்தது.இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க பிரவீன் K.L படத்தொகுப்பை கையாளுகிறார். இந்த படத்தின் இயக்குனர் ராஜேஷ் செல்வா கமலை வைத்து தூங்கவணம் படத்தை இயக்கியுள்ளார். அது மட்டும் இன்றி விஸ்வரூபம், உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More about :

share