Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஆண்ட்ரியா பாட, சன்னி ஆட... ஒரே குஷிதான்...!

ஆண்ட்ரியா பாட, சன்னி ஆட... ஒரே குஷிதான்...!


கவர்ச்சி உலகின் டாப் நாயகியாக வலம் வருபவர் சன்னி லியோன். 

இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.  இந்நிலையில் சென்னையில்  வரும் டிசம்பர் 2-ம் தேதி இ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்கு சன்னி லியோன் வருகை தர உள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் நடிகையும் பாடகியான ஆண்ட்ரியா பாட சன்னி லியோன் நடனமாட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

share