Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சேதுபதியின் "Super Deluxe" படத்தின் 2nd லுக் போஸ்டர் வெளியானது

விஜய் சேதுபதியின் "Super Deluxe" படத்தின் 2nd லுக் போஸ்டர் வெளியானது

விஜய் சேதுபதியின் "Super Deluxe" படத்தின் 2nd லுக் போஸ்டர் வெளியானது 
                     விஜய் சேதுபதி,பாஹத் பாசில்,ரம்யா கிருஷ்ணன்,சமந்தா என பலர் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் படம் தான் "Super Deluxe".இப்படத்தை "ஆரண்ய காண்டம்" என்ற தரமான படத்தை எடுத்த "தியாகராஜன் குமாரராஜா "இயக்குகிறார்.இப்படத்திற்கு "யுவன் ஷங்கர் ராஜா "இசையமைக்கிறார்.1st லுக் போஸ்டர் வெளியான போதே மக்களிடம்  பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அது ஏன் என்றால் விஜய் சேதுபதி "திருநங்கை"யாக நடிக்கிறார்.தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளிவந்துள்ளது "மார்ச்-29"அன்று உலகமெங்கும் வெளியாகிறது. 

Read More about :

share