Kollywood News

  • Home/
  • Cine News/
  • தமிழகத்தில் சூப்பர் டீலக்ஸ் முதல் நாள் வசூல் விவரம் இதோ

தமிழகத்தில் சூப்பர் டீலக்ஸ் முதல் நாள் வசூல் விவரம் இதோ

விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் சூப்பர் டீலக்ஸ். இப்படம் ரசிகர்களிடம் செம்ம மாஸ் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பற்றி பலரும் நல்ல கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் தமிழகத்தில் முதல் நாள் நல்ல வசூல் செய்துள்ளது, பல திரையரங்குகளில் அரங்கம் நிறைத்த காட்சிகள் தான்.

இதில் குறிப்பாக சென்னையில் சூப்பர் டீலக்ஸ் ரூ 45 லட்சம் வரை முதல் நாள் வசூல் செய்துவுள்ளது, தமிழகத்தில் மட்டும் ரூ 3 கோடியை தாண்டிய வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

share