Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூப்பர் டீலக்ஸ் - ரம்யா கிருஷ்ணன் நடித்த வேடத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்தாராம்:

சூப்பர் டீலக்ஸ் - ரம்யா கிருஷ்ணன் நடித்த வேடத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்தாராம்:

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.

இப்படத்தில் போர்ன் ஸ்டார் வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார், ஆனால் இவருக்கு பதிலாக முதலில் நடிகை நதியா தான் நடிக்க இருந்தாராம், பின் சில காரணங்களால் அவர் வெளியேற ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

share