Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூப்பர் ஸ்டாரின் அடுத்த move

சூப்பர் ஸ்டாரின் அடுத்த move

                 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் திரைப்படம் "பேட்ட". இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் முழு நேர அரசியலில் ஈடுபடுவர் என்று எதிர் பார்த்த நிலையில். தனது 166 வது படத்தின் இயக்குனர் AR.முருகதாஸ் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அது மட்டுமின்றி படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள் தொழில் நுட்பக்கலைஞர்கள் யாரும் இன்னும் ஒப்பந்தமாகவில்லை மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

Read More about :

share