Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் அப்டேட் இதோ:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் அப்டேட் இதோ:

கார்த்திக் சுபராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 165வது படமான பேட்ட படம் இந்தாண்டில் மாபெரும் வெற்றி பெற்றது, மேலும் விஜய் சேதுபதி, த்ரிஷா, நவாசுமுதீன் சித்திக், சிம்ரன் மற்றும் சசிகுமார் ஆகியோருடன் நடித்தார், .

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் தனது 166வது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

ஏப்ரல் 10 ஆம் தேதி படப்பிடிப்பு அரபமாகிறது. நயன்தாரா சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார் அதற்கு பிறகு இப்படத்தில் ஜோடியாக இணையவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். 
துப்பாக்கி, ஸ்பைடர் படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். 

share