Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூர்யாவோடு ஜோடி சேர்கிறார் ராகுல் ப்ரீத் சிங்!

சூர்யாவோடு ஜோடி சேர்கிறார் ராகுல் ப்ரீத் சிங்!



விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்தினை தொடர்ந்து சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் செல்வராகவன். சூர்யாவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தினை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார். 


share