Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூர்யாவின் அடுத்த படம் சூர்யா 38

சூர்யாவின் அடுத்த படம் சூர்யா 38

கே.வி.ஆனந்த் அவர்கள் இயக்கத்தில் தற்பொழுது கப்பன் என்னும் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார் சூர்யா. இப்படத்தை தொடர்ந்து இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்கரா அவர்களுடன் இணையவிருக்கிறார். அந்த படத்திற்கு இன்னும் பெயர் சுட்ட படாமல் சூர்யா 38 என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்திற்கு G .V  பிரகாஷ் இசையமைப்பார் என்றும் ட்வீட் செய்துள்ளார் இயக்குனர் சுதா. இந்த செய்தி சூர்யா ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More about :

share