Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூர்யாவின் இயக்குனருக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

சூர்யாவின் இயக்குனருக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!



சூர்யா தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் எஸ் 3 என்னும் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஹரியின் வீட்டிற்கு நேற்று இரவு மர்ம நபர்கள் இருவர் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களது பெயர் கார்த்திக் மற்றும் கருப்பசாமி என்று கூறினார்களாம்.

இன்று அதிகாலை
மீண்டும்  போன் செய்து மிரட்டியுள்ளனர். இதனால் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஹரி புகார் ஒன்றை அளித்துள்ளார். 

share