Kollywood News

  • Home/
  • Cine News/
  • சிங்கத்தோடு மலேசியா பறந்த ‘எஸ்-3’ படக்குழு..!!

சிங்கத்தோடு மலேசியா பறந்த ‘எஸ்-3’ படக்குழு..!!



சூர்யா நடிக்க ஹரி இயக்க சிங்கம் படத்தின் மூன்றாம் பகுதியாக உருவாகி வருகிறது ‘எஸ்-3’. பல இடங்களுக்குச் சென்று முகவும் அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிரது. சூர்யாவிற்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து வருகிறார்.

90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட மற்றும் கடைசி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் அனைவரும் மலேசியா செல்லவிருக்கின்றனர்.

அங்கு பாடல் காட்சிகளும் சில முக்கியமான காட்சிகளும் படமாக்கப்படவிருக்கிறதாம். இந்த படப்பிடிப்பு முடிவடைந்ததும் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளை துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஹரீஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். கே.ஈ.ஞானவேல்ராஜா இப்படத்தினை தயாரித்து வருகிறார்.

Read More about :

share