Kollywood News

  • Home/
  • Cine News/
  • இறுதி கட்டத்தை எட்டிய ‘தானா சேர்ந்த கூட்டம்’!

இறுதி கட்டத்தை எட்டிய ‘தானா சேர்ந்த கூட்டம்’!


’சிங்கம் 3’ படத்திற்கு பிறகு சூர்யா நடித்து வரும் படம் தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’. படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும், செந்தில், ராதிகா சரத்குமார் என ஒரு பட்டாளமே படத்தில் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 நாட்களே மிச்சம் உள்ளதாம். 

இன்னும் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரோ, சாங் ப்ரொமோவோ எதுவும் வெளியாகவில்லை. சூர்யா ரசிகர்கள் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

share