சூர்யாவின் 37 வது படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது

சூர்யாவின் முப்பத்தி ஏழாவது படத்தை இயக்குனர் கே வி ஆனந்த் இயக்குகிறார் அவரே வெளியிட்ட அதிகாரபூர்வமான அறிவிப்பின்படி இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார் காவமிக்க யூ ஆறி ஒளிப்பதிவை கவனிக்க டி ஆர் கே கிரண் கலை இயக்கம் செய்ய பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார். அயன், மாற்றான் படங்களுக்கு பிறகு சூர்யா கே வி ஆனந்த் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இணையும் மூன்றாவது படம் இது.
சூரியா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என் ஜி கே என்கிற படத்தில் சாய் பல்லவி மற்றும் ராகுல் ப்ரீத்துடன் நடித்துக்கொண்டிருக்கிறார் அந்த படம் முடிந்தவுடன் சூரியா 37 படத்தில் நடிக்க ஆரம்பிப்பர் என்று தெரிகிறது. கதாநாயகி மற்றும் இதர நடிகர்கள் பற்றிய அறிவுப்பு விரைவில் எதிர்பார்க்க படுகிறது.

Source : Indiaglitz

share