Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூர்யாவின் வெற்றிக்கூட்டணி பிரிந்ததா? ரசிகர்கள் வருத்தம்

சூர்யாவின் வெற்றிக்கூட்டணி பிரிந்ததா? ரசிகர்கள் வருத்தம்

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ. இவர் நடிப்பில் அடுத்த மாதம் என் ஜி கே படம் திரைக்கு வரவுள்ளது, அதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் காப்பான் படம் திரைக்கு வருகின்றது.

இந்த இரண்டு படங்களின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது, இந்நிலையில் சூர்யா மீண்டும் ஹரி இயக்கத்தில் ஒரு பக்கா கமர்ஷியல் படத்தில் நடிப்பதாக இருந்தது.

ஆனால், தற்போது இவர்கள் கூட்டணி பிரிந்துவிட்டதாகவும், ஹரி ஜெயம் ரவி பக்கம் சென்றதாகவும் தகவல்கள் வந்துக்கொண்டு இருக்கின்றது.

இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், இது சூர்யா ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

Read More about :

share