Kollywood News

  • Home/
  • Cine News/
  • காப்பான் படம் எப்போது ரிலீஸ்? முழு விவரத்தையும் வீடியோ மூலமாக கூறிய நடிகர் சூர்யா:

காப்பான் படம் எப்போது ரிலீஸ்? முழு விவரத்தையும் வீடியோ மூலமாக கூறிய நடிகர் சூர்யா:

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா மூணாவது முறையாக நடித்து வரும் படம் காப்பான். படு மாஸாக தயாராகி வருகிறது.

அவர் மட்டும் நடித்தாலே படத்திற்கு மாஸ் எதிர்ப்பார்ப்பு இருக்கும், இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் ஆர்யாவும் சூப்பர் ரோலில் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் மோகன்லால் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஸ்பெஷலாக வீடியோ மூலம் ரசிகர்களிடம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் சூர்யா.

அதில் அவர் பேசும்போது, காப்பான் படத்தில் மோகன்லால் அவர்கள் பிரதமராக நடிப்பதாகவும், தான் SPG (Special Protection Group) ஆபிசராக நடிப்பதாக கூறியுள்ளார்.

படம் இந்த வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

share