Kollywood News

  • Home/
  • Cine News/
  • சித்தமா மகாராணிக்கு ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு 

சித்தமா மகாராணிக்கு ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு 

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, தமன்னா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் ’சைரா நரசிம்ம ரெட்டி’. ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. 

நயன்தாராவின் பிறந்த நாள் அன்று அவரது கதாபாத்திரத்தின் மோஷன் போஸ்டரை யு டியூபில் வெளியிட்டார்கள். இதில் நயன்தாரா சித்தமா என்ற பெயரில், பார்ப்பதற்கு ஒரு மகாராணி போல காட்சியளிக்கிறார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு கிடைத்துள்ளது.

Read More about :

share