Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஒரே ஹீரோவுடன் தொடர்ந்து இரண்டு படம்! ஒன்றில் வில்லி - தமன்னா அதிரடி:

ஒரே ஹீரோவுடன் தொடர்ந்து இரண்டு படம்! ஒன்றில் வில்லி - தமன்னா அதிரடி:

நடிகை தமன்னா தற்போது கைவசம் பல படங்கள் வைத்துள்ளார். அயோக்கியா படத்திற்கு பிறகு விஷால் நடிக்கும் அடுத்த படத்தில் தமன்னா தான் ஹீரோயின் என அறிவித்துள்ளனர். சுந்தர் சி இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்கள் முன்பே துவங்கியிருக்கவேண்டியது, ஆனால் சில காரணங்களால் துவங்காமல் உள்ளது.
மேலும் இதற்கடுத்து மீண்டும் விஷாலுடன் நடிக்கிறார் தமன்னா. இதில் அவர் தான் வில்லி. இந்த முறை விஷால் சொந்த தயாரிப்பில் இந்த படம் வருகிறது.

Read More about :

share