Kollywood News

  • Home/
  • Cine News/
  • சுமார் மூஞ்சி குமாரு நடிகர்தான் வேண்டும் என்று அடம்பப்பிடிக்கும் நடிகை யார்?

சுமார் மூஞ்சி குமாரு நடிகர்தான் வேண்டும் என்று அடம்பப்பிடிக்கும் நடிகை யார்?

தமிழ் சினிமாவில் நம்பர்1 நடிகை, ஹீரோ இல்லாமல் நடிக்கும் படங்கள் ஹிட்டாகி வரும் நிலையில் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்ய ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

 

இவர் நடிக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க புதுமுக நடிகரை தேர்வு செய்யலாம் என்று படக்குழு முடிவு செய்ததாம். ஆனால் இவரோ தனக்கு சுமார் மூஞ்சி குமாரு நடிகர்தான் வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார்

 

இவரது கோரிகையை படக்குழுவினரும் அந்த நடிகரை நடிக்க ஒப்பந்தம் செய்தார்களாம்.

share