Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகர் கோவை செந்தில் மரணம்

நடிகர் கோவை செந்தில் மரணம்

நடிகர் குமாரசாமி என்கிற கோவை செந்தில் உடல் நலக்குறைவால் கோவையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 74.

பாக்யராஜ் இயக்கத்தில் ஒரு கை ஓசை, இது நம்ம ஆளு, ஆராரோ ஆரிரரோ மற்றும் படையப்பா, கோவா உள்பட 100க்கும் அதிகமான படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் கோவை செந்தில். அவரது மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Read More about :

share