Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஆயிரம் விளக்கு தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் ரஜினிகாந்த்..!!

ஆயிரம் விளக்கு தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் ரஜினிகாந்த்..!!


தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

பல நட்சத்திரங்கள தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தொகுதியான ஆயிரம் விளக்குப் பகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

முதல் ஆளாக 7 மணியளவில் வாக்குச் சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்து திரும்பினார் ரஜினிகாந்த்.

share