Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' பட இன்ட்ரோ பாடலின் வீடியோ லீக்கானது!

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' பட இன்ட்ரோ பாடலின் வீடியோ லீக்கானது!


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா , கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெகு நாட்களாக நடித்து வரும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. 

இந்நிலையில் இப்படத்தின் ஒரு பாடல் சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது. 

இதனை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 'தானா சேர்ந்த கூட்டம் படத்தை திரையரங்கில் ஜாலியாக பார்க்கலாம், இதுபோன்ற விஷயங்களை ஆதரிக்காதீர்கள்' என டுவிட் செய்துள்ளார். 

share